November 25, 2026 7:32 PM




Batticaloa Ads

Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 08 Years Of Experience in Field

inq@battiads.lk

Categories










🔧 மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகள் தேவை! 🏍️

புதிதாக ஆரம்பிக்கவுள்ள எமது மோட்டார் சைக்கிள் Garage-க்கு திறமையான மற்றும் அனுபவமுள்ள Bike Mechanics தேவை.

🔹 மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பதில் அனுபவம் உள்ளவர்கள்
🔹 Engine Repair & Overhauling தெரிந்தவர்கள்
🔹 Bike Servicing, Tuning & Maintenance தெரிந்தவர்கள்
🔹 பொறுப்புடனும் நேர்மையுடனும் வேலை செய்யக்கூடியவர்கள்
🔹 அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
💰 தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்.

📍 வேலை இடம்: மஞ்சந்தொடுவாய், மட்டகளப்பு

📞 ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்:

திறமையான மெக்கானிக்குகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு!

இந்த பதிவை தெரிந்த மெக்கானிக்குகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 🙏




Not Provided




Call

Not Provided







“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..

077 122 50 10 , 074 121 50 10 ”