🏠 ஆரையம்பதி கர்பலா புர்கான் பள்ளிவாயல் முன் செல்லும் விதியில் 49X119 அடி அளவிலான காணி விற்பனைக்கு
🏠பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகல வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 100 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠 இந்த காணிக்கு சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
🏡 15 தென்னை மரங்கள் உள்ளது (காய்க்கும் நிலையில்)
🏡 இருவர் வசிக்கும் அளவில் சிறிய வீடு உள்ளது
🏡 மின்சார வசதி அனைத்தும் உள்ளது
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்