காத்தான்குடி முதியோர் இல்ல வீதி ஹாஜா லேனில் வீடு விற்பனைக்கு..!
🏠 முதியோர் இல்ல வீதி ஜின்னா லேனில் வீடு விற்பனைக்கு open education Centre முன்பாக உள்ளது
🏠நீளம் 50அடி 🏠அகலம் 40அடி
🚪🅿️வாகன தரிப்பிடம் 🚪1 வரவேட்பு மண்டபம் 🚪1 மண்டபம் 🚪2 ரூம் 🚪1 சமையல் அறை 🚪2 குளியலறை 🚪1 வெளி குளியலறை
🏠கனரக வாகனங்கள் செல்லக் கூடிய அகலப் பாதை 🏠 பிரதான வீதிக்கு நாலா பக்கமும் பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை
🏡 வீட்டுக்கு அருகாமையில் 1.Ultra_Hospital 2.ஹுசைன் ஹோட்டல் 3.ஹிள்ர் பள்ளிவாயல் 4.ஹிளுரியா நல் நோக்கு சங்கம் 5.பதுரியா_பள்ளி 6.பதுரியா_மார்க்கட்
🏠 அழகான வீடு அமையப் பெற்றுள்ளது..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠60 வருட வரலாறு கொண்ட உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
🏠 மின்சார வசதி குடிநீர் வசதி அனைத்தும் உள்ளது…
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது
🏠தற்போது வசிக்கக் கூடியவாறு அனைத்து வேலைகளையும் முடிக்கப்பட்டு உள்ளது..
🏠 2026 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்