Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

Search
Close this search box.

புதிய வீடு விற்பனைக்கு – ஜாமிஉள்ளாபீரீன் மீரா பள்ளி வீதி காத்தான்குடி

புத்தம் புதிய வீடு விற்பனைக்கு
————————————————————————–

காத்தான்குடி05, பிரபல்யமான ஜாமிஉள்ளாபீரீன் மீரா பள்ளி வீதியில் பத்ரிய்யா ஜும்மா பள்ளி வாயலுக்கு மிக அன்மையில் 40′:42′ (06 1/2பேச்சஸ்) அடி அளவுகளில் அனைத்து வசதிகளுடனும் புதிய வீடொன்று விற்பனைக்குண்டு.

🏬 இவ்வீட்டிற்கு பத்ரிய்யா பள்ளி வீதி, கேணி வீதி, மீராபள்ளிவாயல் வீதி, ஊர்வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன…
🏬 அனைத்து வித வசதி வாய்ப்புகளும் உள்ள மிக கண்ணியமான மக்கள் வாழும் அமைவிடம்..
🏬 குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன…
🏬 தற்பொழுது வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட வீடாகும்…
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!

🏬 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads