காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் பிர்தௌஸ் பள்ளிவாயலுக்கு பின்னால், பிர்தௌஸ் பாடசாலைக்கு அருகில் 56 அடி நீளம், 28 அடி அகலமுடைய உறுதிக் காணியில் அமைந்த வீடு அவசர விற்பனைக்கு உண்டு
# AC மற்றும் அனைத்து தளபாடங்களுடன் கூடிய வீடு
# 02 பெரிய அறைகள், பெரிய மன்டபம், சமையலரை, குளியலரையுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட வீடு