காத்தான்குடி-06 பிரபல்யமான ஹொஸ்டல் வீதி, 05ஆம் குறுக்குப்பாதை, அன்வர்பள்ளி வீதியிலிருந்து அன்வர் பள்ளிக்கு எதிரில் செல்லும் பாதையோரமாக 42′:42′ அடி (06.48 பேச்சஸ்) அளவுகளில் அனைத்து நவீன வசதிகளுடனும் புதிய வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு.
🏠 இவ்வீட்டிற்கு நூறாணியா வீதி, கடற்கரை மெரைன் வீதி, ரோயல் பலேஸ் வீதி, அன்வர் பள்ளி வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், இலகு போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன. அனைத்து வித வாகனங்களும் போக்குவரத்துச்செய்யமுடியும். விசாலமான வாகன நிறுத்த வசதியும் உண்டு..
🏠 அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள மிக அமைதியான, மக்கள் வாழும் சுற்றுச்சூழல்..
🏠 வீட்டிற்குத் தேவையான குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன…
🏬 தற்பொழுது வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட வீடாகும்…
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு
உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🏬 விலையினை உரிமையாளருடன் நியாயமாக பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , வீட்டினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”