
காத்தான்குடி கர்பலா ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் 56×36 அளவிலான வீட்டுடன்கூடிய காணி விற்பனைக்குள்ளது!.
🏠 நீளம் 56 அடி
🏠அகலம் 36 அடி
🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய 20 அடி வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு வீடு அமைந்துள்ளது..
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 கார் பார்கிங் செய்யும் அளவு முன்னால் இடம் உண்டு
🏠 குடிநீர்,கிணறு, குழாய்க் கிணறு என்பன உள்ளன.
🏠 வீட்டுக்கு மிக அருகாமையில் அல் மனார் ஜும்மா பள்ளிவாயல் மற்றும் பாடசாலையும் அமைந்துள்ளது.
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்மானிப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”