Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

Search
Close this search box.

இரு வீடுகளோடு வளவு விற்பனைக்கு – புதிய காத்தான்குடி

புதிய காத்தான்குடி, அல்-அக்க்ஷா பொதுச்சந்தைக்கு முன்னால் 60′:33′ அடி (07.27 பேச்சஸ்) அளவிலான இரண்டு வீடுகள் தாராளமாகக் கட்டக்கூடிய, இரு வீடுகளோடு வளவொன்று விற்பனைக்கு உள்ளது.

🎑 ஏற்கனவே இரண்டு வீடுகள் கட்டப்பட்டு இருப்பதனால், வீட்டினைத்திருத்தி வடிவமைக்கவும் முடியும் அல்லது புதிய வீடுகளைக்கட்டிக் கொள்ளவும் முடியும்..
🎑 அனைத்து வகை வாகனங்களும் போக்கு வரத்துச் செய்யக் கூடிய பாதை. இவ்வளவிற்கு – கடற்கறை வீதி, லேடீஸ் மார்க்கட் வீதி, ஏத்துக்கால் வீதி போன்ற வீதிகள் போக்குவரத்துப் பாதைகளாக வுள்ளன. பைசல் வீதியானது இலகு போக்கு வத்துப்பாதையாகும்.
🎑 அனைத்து வித வசதிகளும் உள்ள மக்கள் செரிவாக வாழும் ஜனரஞ்சகமான சுற்றுச்சூழல்..
🎑 மின்சாரம் தண்ணீர் வசதிகள் உள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது..

✅ விலையினைப்பேசி முடிக்கலாம்

📞 மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப்பார்வையிடவும்:
அழையுங்கள்

077 166 2854

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads