Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

28X24 அடி காணி விற்பனைக்கு – ஹிஸ்புல்லாஹ் மைதான வீதி காத்தான்குடி

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதான (PUBLIC GROUND ROAD) வீதியில் கடைற்கரை வீதியிலிருந்து 100M இற்குள் நீளம் 28 அடி, அகலம் 24 அடி அளவுடைய காணி விற்பனைக்கு உண்டு

🎑 இக்கடை வளவானது 12′(அடி):28′ × 12′(அடி):28 என இரண்டு கடையறைகளுக்கானது..
🎑 உங்களது வசதிக்கேற்ப ஒரு துண்டையோ அல்லது இரண்டு துண்டுகளையோ வாங்கிக்கொள்ள முடியும்..
🎑 கடைகள் கட்டி விற்கவோ, வாடகைக்கு விடவோ அல்லது சொந்தமாக வியாபார நடவடிக்கை மேற்கொள்ளவோ முடியும்..
🎑 கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு வசதியான விசாலமான பாதையோரம்..
🎑 எவ்விதமான வியாபாரம்/வர்த்தகத்திற்கும் பொருத்தமான அமைவிடம்..
🎑 நகர சபை, லைப்ரரி, வாட்டர் போட்,MOH பள்ளிவாயல்,பாடசாலை,கடைபசார்கள்
உள்ள சிறந்த சுற்றுச்சூழல்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

\”விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்\”

077 618 49 16

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads