
வளவு விற்பனைக்கு..
ஆரையம்பதி – மண்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் அருகாமையில் (மதுராபுரம் வீதி) 42 அடி அகலம், 126 அடி நீளமுடைய காணி விற்பனைக்கு உண்டு
✅ 42 × 42 மூன்று துண்டு வளவுகள். மொத்தமாகவும், துண்டு துண்டாகவும் கொடுக்கப்படும் (7 Perches- ஒரு வளவு துண்டு)
✅ காணியை சுற்றியும், முன்பாகவும் குடியிருப்பு வீடுகள் உள்ளது
✅ காற்றோட்டம் உள்ள அமைதியான சூழல்
✅ பள்ளிவாயல், பாடசாலை, வைத்தியசாலை,மத்ரஷா போன்றவற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ளது
✅ 4 பக்கமும் முற்றிலுமாக பாதுகாப்பாக அடைக்கப்பட்ட நேர்த்தியான வளவு
✅ 100 வருடங்கள் பழமையான அசல் காணிப்பத்திரம் உண்டு
✅ வாகனங்கள் போக்குவரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் ஒழுங்கை ஒன்றினுள் அமைந்துள்ளது (12 அடி வழிப்பாதை)
✅ காய்க்கும் பருவத்தில் 8 தென்னை மரங்கள் மற்றும் 3 மாமரங்கள் உள்ளன.
✅ அரசு அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது
விலையினை பேசித் தீர்மானிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கும், வளவினை பார்வையிடுவதற்கும் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”