காத்தான்குடி கடற்கரை முன்னோக்கிய காணி விற்பனைக்கு
பொன்னான வாய்ப்பு!
🎑காத்தான்குடி மெரைன் ட்ரைவ் (Marine Drive) பகுதியில், அழகான கடற்கரைக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பிரமாண்டமான காணி விற்பனைக்கு!
🎑இது சுற்றுலா விடுதிகள், சொகுசு இல்லங்கள் அல்லது முதலீட்டுக்குச் சிறந்த, மிக அரிய வாய்ப்பு!
🎑 காணியின் இருப்பிடம் (Location):
காத்தான்குடி கடற்கரை சிறுவர் பூங்கா( Marine Drive, Beach Children Park) முன்னால்.
🎑விபரங்கள்:
• மொத்தம்: 51.5 பேர்ச்
• நீளம்: 265 அடி
• முற்பகுதி அகலம்: 45 அடி
• பிற்பகுதி அகலம்: 63.5 அடி
🎑 வளவினை நேரடியாக சென்று பார்வையிட்டு, உரிமையாளருடன் அனைத்து விவரங்களையும் உறுதிசெய்து கொள்ளவும்.
📞 தொடர்புக்கு / பார்வையிட
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”