கர்பலாவில் வீடு வளகு விற்பனைக்கு..!
📍 அல் மன்னார் ஜும்மா பள்ளிவாயல் அருகாமையில் உள்ள வீதியில் 56X36 அளவிலான வீடு வாசல் விற்பனைக்கு உள்ளது.
🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை (20 அடி வீதி)
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 60 வருடத்திற்கு மேலான பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠2 வாகனங்களை நிறுத்தும் வசதிகளை கொண்டது. (2 vehicles parkings)
💦 குழாய் கிணறு நீர், லைன் ( line) நீர் இரு வசதிகளையும் கொண்டுள்ளது.
🌴🌳 இரண்டு தென்னை மரங்கள் மற்றும் இரண்டு மாமரங்களை கொண்டுள்ளது
📍காணிக்கு அருகாமையில்
🕌 அல் மன்னார் ஜும்மா பள்ளிவாயல்
🏫 கர்பலா பாடசாலை
🕌மத்ரஸா
🏤பாலர் பாடசாலை
🏪சில்லறை கடைகள்
🏛️போஸ்ட் ஆஃபீஸ்
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”