காத்தான்குடி பிரதான வீதி ஹிதாயாப்பள்ளிக்கு முன்பாக கடையின் மேல் தளத்தில் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு
# ஒரு சிறிய குடும்பம் வசிக்கக்கூடிய இடம் # நீர், மின்சாரம், பாத்றூமுடன் கூடிய வீடு # Room மாகப்பயன்படுத்த கூடிய இடம்
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”