காத்தான்குடி DS Office கு அருகாமையில் (M A M Transport கு மேல் தலத்தில்) காத்தான்குடி / வெளி ஊர்களில் இருந்து வருபவர்களுக்கான (குறுகிய கால / நீண்ட கால) தங்குமிடம் (1 B H K) வாடகைக்கு உண்டு.
காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து மிக அண்மையில் (50m) தொலைவில் அமைந்துள்ளது.
குடும்பமாகவோ அல்லது தனி நபராகவோ தங்குவதட்கு பொருத்தமான இடம்.