காத்தான்குடி, கடற்கரை வீதியில் (இர்ஷாத் பள்ளிவாயல் முன்பாக) அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள வீடு வாடகைக்கு உண்டு
✔ Two Bedrooms
✔ 1 Washroom
✔ Spacious Living Room
✔ Kitchen
✔ Back Yard and Front Yard
✔ Easy access to supermarkets, hospitals, restaurants
✔ 4 vehicles can be parked
✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்