வீடு வாடகைக்கு உண்டு
காத்தான்குடி மீன்பிடி இலாக வீதியில் (பிரதான வீதிக்கு அருகில்) அனைத்து வசதிகளுடன்கூடிய முதல் மாடி (1st Floor) வீடு வாடகைக்கு உண்டு
✨ ஒரு குடும்பம் வாசிப்பதற்கு அல்லது படிக்கும் மாணவிகளுக்கு உகந்த இடம் ✨
♦️03 அறைகள், ஹால், 02 பாத்ரூம், சமையலறை மற்றும் பால்கனியுடன் கூடிய வீடு
✳️ தனித்தனியான மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு உண்டு
✅கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பாக்கிங் வசதியும் உண்டு
🏡 2ம் மாடி வீடும் வாடகைக்கு உண்டு
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”