
ஒல்லிக்குளம் முஹைதீன் ஜும்மா பள்ளி வாயல் வீதியில்
நீளம் 60 அடி
அகலம் 50 அடி
12 அடி அகல வீதி
காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
காய்க்கக்கூடிய தென்னை மரம்-3, காய்க்கக்கூடிய மாமரம்-2
பாவனைக்கு உகந்த நிலையிலுள்ள கிணறு
குடும்ப சகிதம் வந்து விடுமுறை கழிப்பதற்கு ஏற்ற ரம்மியமான இடம்
அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”