காத்தான்குடி,பிரபல்யமான பரீட் நகர் (மன்சூர் சாப்பாட்டுக் கடை) வீதியில் – 18′:48’அடி அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக-அடைக்கப்பட்ட வளவொன்று உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் தாராளமாக, அம்சமான ஒரு வீடு கட்டக்கூடிய இடவசதியுண்டு..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்..
🎑 அனைத்து வசதிகளையும் கொண்ட அமைவிடம்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்: