பாலமுனையில் காணி ஒன்று அவசர விற்பனைக்கு உண்டு..!
🏠 பாலமுனை பிரதான வீதியில் இருந்து 500m உள்ளே 68X50 அளவிலான காணி (12 perch) விற்பனைக்கு உள்ளது.
🏠நீளம் 50 அடி
🏠அகலம் 68 அடி
🏠 10 அடி ஓழுங்கை வாகனங்கள் செல்லக் கூடிய பாதை
🏠 பாலமுனை பிரதான வீதியின் மூலம் காணிக்கு நேரடியாக செல்லக் கூடிய பாதையும் உள்ளது.
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான கடற்கரை சுற்றுச்சூழல்..
🏠அழகான வீடு அமைக்க பொருத்தமான இடம்.
🏠 40 வருட வரலாறு கொண்ட உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠 இந்த காணிக்கு 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
📍காணிக்கு அருகாமையில்
🕌 நடு ஓடை மீரா பள்ளிவாயல் உள்ளது.
🏫 பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம்.
🥅 சற்று தொலைவில் முகைதீன் விளையாட்டு மைதானம் உண்டு.
காணியை நேரடியாக சென்று பார்வையிட👇
https://maps.app.goo.gl/RsdRdU16saAcEEvH8
விலையினை பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”