காத்தான்குடி டெலிகாம் வீதியில் மர்யம் பள்ளிக்கு அருகாமையில் (கடற்கரையிலிருந்து 50M அருகில் 4.5 பேர்சஸ் அளவுடைய காணியில் அமைந்த புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு
# தங்குமிடமாக, பார்டி ஹால் , ஒன்றுகூடல்கள் மற்றும் இதர வைபவங்களுக்கு வாடகைக்கு வழங்கி வருமான் இட்ட முடியும்
# கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள அழகிய வீடு
# வாகணங்கள் வந்து செல்லக்கூடிய விசாலமான பாதை
# குடியிருப்புகள் நிறைந்த ரம்மியமான சூழலில் அமைந்த வீடு
# பார்கிங் வசதியுடன் கூடிய உறுதிக்கானி