Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

ALSHAA Shoppe Lanka

வீட்டில் இருந்து கொண்டே ஒரு சிரிய வியாபாரம் செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புபவரா நீங்கள்?

உங்களுக்கான வாய்ப்புதான் இதோ…

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மற்றும் யுவதிகளுக்கான வாய்ப்புதான் இது..
உங்களுடைய Mobile Phone மற்றும் நீங்கள் எங்களிடமிருந்து பொருட்களை பெற்றுக்கொண்டும் உங்களுடைய வியாபாரத்தை மேற்கொள்ள முடியும்.
Resellersகு Wholesale price கு பொருட்கள் தரப்படும்.

இன்னும் என்ன யோசிக்கிறீங்க?

உடனே ஒரு Business எ Start பண்ணுங்க..

அழகான கூந்தலை இன்னும் அழகு சேர்த்து வடிவமைக்கத் தேவையும் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்த ஒரு important item தான் நம்ம கொரியன் (Korean) Hair clips
இந்த கொரியன் Hair Clips மிகவும் மலிவான விலைக்கு கிடைக்குதுனா அது நம்மகிட்டதான் கிடைக்கும்..

பல வண்ண வண்ண வகை வகையான Designகளிலும் உண்டு..(சுமார் 300 designs)
மற்றும் Kada Bracelets, Earrings and Scrunchies போன்ற அனைத்தையும் எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகொள்ள:
Message ALSHAA Shoppe Lanka on WhatsApp.

எங்களுடைய இல்லத்திற்கு நேரில் வருகை தந்தும் பார்வையிட்டு பொருட்களை வேண்டிச்செல்ல முடியும். நேரடியாக வருவதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு Delivery பண்ணப்படும்.

மற்றும் வெளியூர் Orders உம் ஏற்றுக்கொள்ளப்படும்.

www.facebook.com/profile.php?id=61588506856565

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads