Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – மன்பஉள் ஹைராத் பள்ளிக்கு முன்பாக காத்தான்குடி

காத்தான்குடியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு..!

📍 இல. 45/6, ஹைராத் பள்ளிவாயல் வீதியில் நீளம் 48 அடி, அகலம் 42 அடி (8 பேச்சர்ஸ்) அளவிலான காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது.

🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய இரட்டை வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 56 வருட வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🌴4காய்க்கும் தென்னை மரம் மாமரமும் உள்ளது
🛣️ இந்த காணிக்கு இரட்டை வழி பாதைகள் உள்ளது..

📍காணிக்கு அருகாமையில்
🏜️ விக்டரி மைதானம்
🕌 மன்பஹுல்ஹைராத் ஜும்ஆ பள்ளிவாயல்
🏫 ஹைராத் பாடசாலை
🕌மத்ரஸா
🏤பாலர் பாடசாலை
🏪சில்லறை கடைகள்
🏢ஹோட்டல்கள்
🏛️சமுர்த்தி ஆஃபீஸ்
🏜️ ஹைராத் மையவாடி

விலையினை பேசித் தீர்ப்பதற்கும், நேரில் பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads