புதிதாகக் கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு
————————————————————————–
காத்தான்குடி06 பிரபல்யமான இரும்புத்தைக்யா வீதி, புச்சர் லேனில் புத்தம் புதிய வீடொன்றும், வளவொன்றும் முறையே 50′:25′ மற்றும் 45′:35′ அடி அளவுகளில் (மொத்தம் 10.38 பேர்சஸ்) விசாலமான அனைத்து வசதிகளுடனும், பல அறைகள் மண்டபம், மேல் கீழ் தள பாத்றூம் வசதிகள் கிச்சன், பால்கனி, ஸ்டோர் அறைகள் போன்றவை நிறைவாக அமையப்பெற்ற புதிய மாடி வீடொன்று விற்பனைக்குண்டு.
🎑 இவ்வீட்டிற்கு மெயின் வீதி, டீன் வீதி, பரீனாஸ் வீதி, நூறாணியா ஊடாக கைராத் வீதி போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ளன…
🎑 சூழவும் கடைபசார், பாடசாலைகள் பள்ளிவாயல்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரபல்யமான அமைவிடம்..
🎑 குடிநீர், மின்சாரம், போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன…
🎑 தற்பொழுது இரண்டு குடும்பங்கள் தாராளமாக வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வீடாகும்..
🎑 வீட்டிற்கு புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்டு , டைல் வேலை செய்யப்பட்டு,வேறு எவ்வித செலவுகளும் இன்றி குடிபுக ஆயத்த நிலையில் உள்ளது..
🎑 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🎑 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். (Demand in high)
🎑 விலையினை உரிமையாளருடன் நியாயமாக பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”