ஆரையம்பதி பாலமுனையில் இயங்கும் Uswatte Distribution நிறுவனத்திற்கு Vehicle Driver அனுபவம் மற்றும் அடிப்படை Accounts அறிவுடைய நம்பிக்கையான ஊழியர் ஒருவர் தேவை.
“சம்பளம் மற்றும் ஏனைய விபரங்களை பேசித் தீர்மானிக்க முடியும்”