Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

Search
Close this search box.

வீடு கடையறையுடன் விற்பனைக்கு – மையவாடி வீதி காத்தான்குடி

வீடு கடையறையுடன் விற்பனைக்கு..

புதிய காத்தான்குடி, நூறாணியா மையவாடி வீதியில் 55\’:27\’ அடி ( 05.45p) நீள, அகல அளவிலான புதிதாகக் கட்டப்படும் இரண்டு கடைகளுடனான வீடொன்று சகல அடிப்படை வசதிகளுடன் விற்பனைக்கு..!

🎑 இவ்வீடானது காத்த நகரின் பிரபல்யமான நூறாணியா வீதி மற்றும் கடற்கரை (மெரைன் வீதி) களோடு தொடர்பு படுகிறது..
🎑 பள்ளிவாயல்,பாடசாலை,கடைபசார்கள் மற்றும் மக்கள் செரிந்து வாழும் பிரதேசமாகும்…
🎑 அனைத்து வித வாகனங்களும் போக்கு வரத்துச்செய்யும் வீதியோரமாக அமையப்பெற்றுள்ளது..
🎑 வெளியூர் பயணிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து வாடகைக்கும் விடமுடியும்..
🎑 குடிநீர், மின்சார விணியோக வசதிகள் செய்யப்பட்டுள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 \”விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்\”

📞 மேலதிக விபரங்களுக்கு வீட்டினைப் பார்வையிடுவதற்கும்..

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads