Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – ABH Lane காத்தான்குடி

காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு..!

📍காத்தான்குடி ABH Lane (Jusla Pharmacy முன்னால், பிரதான வீதியில் இருந்து 300M அருகில்) 50.5 அடி நீளம், 30.5 அடி அகலம் அளவிலான வீடு வாசல் விற்பனைக்கு உள்ளது.

🏠 வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 40 வருடத்திற்கு மேலான பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠2 வாகனங்களை நிறுத்தும் வசதிகளை கொண்டது. (2 vehicles parkings)
💦 குழாய் கிணறு நீர், லைன் நீர் இரு வசதிகளையும் கொண்டுள்ளது.
📍காணிக்கு அருகாமையில்
🕌 Masjidul Rahma பள்ளிவாயல்
🏫 மீரா பாலிகா பாடசாலை
🕌மத்ரஸா
🏤அமானா பாலர் பாடசாலை
🏪சில்லறை கடைகல்

விலை பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads