Vacancies for Laboratory Assistant at Gluco Care -Get Results Laboratory Kattankudy
Gluco Care -Get Results Laboratory நிறுவனத்திற்கு ஆய்வுகூட உதவியாளர்கள் (Laboratory assistants) தேவை.
எமது ஆய்வுகூடத்தில் பணியாற்ற அனுபவம் உள்ள ஆய்வுகூட உதவியாளர்கள் தேவை.
தகுதிகள் :
NVQ தாதியர் பயிற்சிநெறி நிறைவு பெற்றவராக இருத்தல்.
அத்துடன் இரத்த மாதிரி சேகரிப்பில் ஒரு வருட அனுபவம் இருத்தல்.
முன் அனுபவம் இல்லாத ஆர்வமுள்ளவர்களும் இணைந்து கொள்ளலாம்.
உங்கள் CV இனை Whatsapp ஊடாக அனுப்பவும்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”