காத்தான்குடி அன்வர் பள்ளிக்கு முன்பாக அன்வர் நர்சரி வீதியில் 60 அடி நீளம், 35 அடி அகலம் ( 07 பேர்சஸ் ) அளவுடைய காணி விற்பனைக்கு உண்டு
✅ பழமை வாய்ந்த ஒரிஜினல் DP ரக உறுதிக்காணி
✅ கனரக வாகனம் செல்லக்கூடிய அகலப்பாதை
✅ காத்தான்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரைக்கு மிக அன்மையிலே தங்குமிடம் அமைப்பதற்கோ அல்லது வீடமைத்து குடியேறுவதற்கும் தகுந்த இடம்