கடையறை வாடகைக்கு!
காத்தான்குடி மியூஸியம் வீதியில் (பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில்) 25X10 அடி அளவுள்ள கடையறையொன்று வாடகைக்கு உண்டு.
# ஸ்டோர், ஒஃபீஸ், ஸ்டூடியோ, ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொருத்தமானது.
“வாடகை மற்றும் இதர விவரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”