காத்தான்குடி பிரதான வீதியில் 02 மாடிக்கடைகள் வாடகைக்கு உண்டு
காத்தான்குடி பிரதான வீதியில் (சலுசலா சந்தியில்) 02 மாடிகளைக்கொண்ட ஒரு மாடிக்கடையும், அருகில் 03 மாடிகளைக்கொண்ட மற்றும் ஒரு மாடிக்கடையும் வாடகைக்கு உண்டு
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”