Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

மேல் மாடி தள கடைத்தொகுதி வாடகைக்கு – பிரதான வீதி காத்தான்குடி

காத்தான்குடி 06, பிரதான வீதியில், தோஹா ஹோட்டலுக்கு முன்னால், மெயின் வீதியில் இருந்து 25′ அடி உள்ளே கச்சிப்போடியார் வீதியில், “நியூஸ்டீல்” ஹாட்வெயார் இற்கு மேல் மாடி தளங்கள் முறையே 36′:20′ அடிகள் அளவில் உள்ள முதலாம்,இரண்டாம் தளத்தில் உள்ள கடைத்தொகுதிகள் நியாயமான விலையில் உடனடியாக வாடகைக்கு உண்டு

🏬 முதலாவது மேல் தள கடையறையானது குளியளறை மின்சார, குடி நீர் வசதிகளோடும், இரண்டாம் தளமானது குசினி குளியலறை மின்சாரம் குடி நீர் வசதிகளோடும் உள்ளன..
🏬 இக்கடையறைகளாவன அனைத்து வித காரியாலம், டியூசன் சென்டர், நேசரி பாடசாலை, ஸ்டோர்கள், மற்றும் ஏனைய தேவைகளுக்கும் வசதியானவை..
🏬 ஒவ்வொரு தளத்திற்குமான வெவ்வேறு மின் இணைப்புகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன..
🏢 குடி நீர் இணைப்பானது இத்தளங்கள் அனைத்திற்கும் பொதுவாகப் பெறப்பட்டுள்ளன..

🎑 “வாடகை,முன் பணம் போன்றவற்றினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads