காணி விற்பனைக்கு….
ஓட்டமாவடி மஜ்மா கிழக்கு பிரதேசத்தில் பண்ணை தொழில் செய்யக்கூடிய ( ஆடு, மாடு, கோழி ) நல்ல மேய்ச்சல் தரையுடன் கூடிய அல்லது தோட்டம் செய்யக்கூடிய நீளம் 290 அடி, அகலம் 72 அடி அளவுடைய காணி விற்பனைக்கு உள்ளது.
# அனைத்து அரச ஆவணங்களும் உண்டு
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”