பூனொச்சிமுனை தாருஸ்ஸலாம் கிரௌண்ட் வீதியில் “அஸ்மா பின் அபூபக்கர் பள்ளிவாயலுக்கு முன்பக்கமாக,127′:51′ அடி (24பேச்சஸ்) அளவிளான வளவொன்று நியாய விலையில் உடனடியாக விற்பனைக்குள்ளது
————————————————————————–
🎑 இவ்வளவானது தாருஸ்ஸலாம் வீதியோரமாக , கிரௌண்டிற்கு அருகில் அமைந்துள்ளது..
🎑 இட வசதிகளோடு குறைந்தது மூன்று வீடுகள்/கூடியது நான்கு வீடுகள் கட்டக்கூடிய விசாலமான வளவாகும்..
🎑 காய்த்துப்பலன் தரக்கூடிய 15 தென்னை மரங்கள் உள்ளன..
🎑 லைன் நீர் வசதி, மின்சார வசதி, சிறிய அமைப்பிலான வீடொன்றும் உள்ளன..
🎑 மற்றும் கூடுதலாக வளவினுள் டோய்லட், மோட்டார் டேங்கு வசதிகளும் உள்ளன..
🎑 வளவினை சுற்றிலும் பீப்பா தகர வேலி
யினால் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு தலை வாசல் கேட் போடப்பட்டுள்ளது..
🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் …
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”