காத்தான்குடி-02, ஷெரீப் புறக்டர் (SP லேன்) இல் , பிரதான வீதிக்கும்,ஊர்வீதிக்கும் மிக அன்மையில் 42′:31′ அடி (05.125 பேச்சஸ் அளவில்) வளவொன்று நியாய விலையில் விற்பனைக்கு
🎑 தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய இட வசதியுண்டு..
🎑 நகரின் பிரபல்யமான இடத்தில் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கு ஏதுவான பாதையில் அமைந்துள்ளது…
🎑 பிரதான வீதியில் இருந்து 400 மீ தூரத்திலும் ,ஊர் வீதி (ஹிழுறிய்யா தைக்காவில்) இருந்து 280-300 மீ தூரத்திலும் இவ்விடம் அமைந்துள்ளதோடு,நல்ல பாதுகாப்பான, அமைதியான, கவுரவமான மக்கள் வதியக்கூடிய சூழலாகவும் உள்ளது..
🎑 குடிநீர்,மின்சார வசதிகள் ஏற்கனவே இணைப்பில் உள்ளன…
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் இவ்வளவு கொண்டுள்ளது..