ஓட்டமாவடி நாவலடி பகுதியில் 4 வீடுகள் கட்டக்கூடிய அல்லது வியாபார ஸ்டோர்கள் அமைக்க கூடிய சகல ஆவணங்களுடன் கூடிய 105 அடி நீளம் 93 அடி அகலம் அளவுடைய குடியிருப்பு காணி விற்பனைக்கு உள்ளது.
நாவலடி கொழும்பு பிரதான வீதியில் இருந்து 50 மீட்டர் உள்ளே காணப்படுகிறது.
இந்த காணியில் 02 Bedroom, 01 Hall and Attached Bathroom மற்றும் அனைத்து வசதிகளுடன்கூடிய வீடு, நான்கு பக்கமும் கொங்ரீட் கற்களால் கட்டப்பட்ட மதில் அத்திவாரம், கிணறு, காய்க்கும் 8 மாமரங்கள் காணப்படுகிறது.
கணரக வாகனங்கள் செல்லக்கூடிய பாதை மற்றும் பாடசாலை, பள்ளிவாயல் என்பன 100M தொலைவில் காணப்படுகிறது.