காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் பூநெச்சிமுனை வீதியில் (முதியோர் இல்லம் வீதியில் இருந்து 200M அருகில்) 02 ம் குறுக்கு வீதியில் 04 பேர்சஸ் அளவுடைய காணி குறைந்த விலையில் விற்பனைக்கு உண்டு
✔️ குடியிருப்புகள் நிறைந்த பகுதி
✔️ 60 வருட வரலாற்றுடன் கூடிய பூர்வீக உறுதிக்காணி
✔️ விசாலமான பாதை
✔️ முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட காணி