
வளவொன்று உடனடி விற்பனைக்கு.
ஒல்லிக்குளம் முகைதீன் பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேர்தியான, இயற்கையோடமைந்த ஒரு வீடும் அதனுடன் ஒரு வீடு கட்ட கூடிய வளவொன்றும் விற்பனைக்கு
உறுதியுடைய வரி செலுத்தப்பட்ட காணி
2 முகப்பு வீதிகளை கொண்ட காணி
மின்சார வசதி மற்றும் நீர் வசதிகளுடன் கூடிய வீடமைப்பொன்று உள்ளது
8 தென்னை மரங்கள்.அதில் 5 காய்பவை , 4 மாமரங்கள் 4ம் காய்பவை
🚒 அனைத்து ரக வாகனங்களும் செல்லக்கூடிய அகலப்பாதை போடப்பட்டுள்ளது…
🏠 தாராளமாக 02 வீடமைக்க போதுமான இடவசதி..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
👬 நல்ல பண்பான, உதவிமனப்பாங்குள்ள அயலவர்களைக் கொண்ட வீட்டுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரியமுறையில் கைமாற்றம் செய்து தரப்படும்..
✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் காணியை பார்வையிடுவதற்கும்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”