வளவு விற்பனைக்கு
காத்தான்குடி -1 , மீரா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு மிக அன்மையில் 04 பேச்சஸ் அளவிளான வளவொன்று விற்பனைக்கு உண்டு.
🎑 இவ்வளவானது மெயின் வீதியில் இருந்து 100 m தூரத்தில் அமைந்துள்ளது. 🎑 வீடு கட்டுவதற்கு போதுமான, பெருத்தமான இடம். 🎑 நீண்ட கால வரலாறு கொண்ட உறுதி காணி.
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் …