புதிய காத்தான்குடி 03 மத்திய வீதியில் காணி விற்பனைக்கு உண்டு! ✨
புதிய காத்தான்குடி 03, மத்திய வீதி, இரண்டாம் குறுக்குத் தெருவில் 05 பேர்ச்சஸ் அளவுடைய காணி விற்பனைக்கு உண்டு.
📍 அமைவிடம்:
புதிய காத்தான்குடி மத்திய வீதி, 2 ம் குறுக்கு வீதியில் இடது புறம் 4வது வீட்டுக்கு அடுத்தாக, காணிக்கு மட்டுமேயான 8 அடி ஒழுங்கையில் அமைந்துள்ளது.
✅ சகல வாகனங்களும் செல்லக்கூடிய காபட் வீதி.
வளவுக்கு பின்புறமான பாதையாலும் வழி உண்டு.
🚶 மிக அருகில் இருப்பவை:
🕌 அல்-அக்ஸா ஜும்மா பள்ளிவாசல்
🏫 அல்-அமீன், மத்திய கல்லூரி, பாத்திமா பாலிகா பாடசாலைகள்
🏦 பெண்கள் சந்தை (Ladies Market)