
காத்தான்குடி பூநொச்சிமுனையில் 03 சிறந்த காணிகள் விற்பனைக்கு..!
அமைதியான சூழலில், எதிர்காலத்தில் உயர்ந்த மதிப்பு தரக்கூடிய நிலம் தேடுகிறீர்களா?
இந்த 6 பேர்சஸ் வீதம் 03 தனித்தனியான காணிகள் உங்களுக்கான சரியான தேர்வு.
📍தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதி, பூநொச்சிமுனை
✔ ஒவ்வொரு காணியும் 6 பேர்சஸ் அளவில்
✔ கடற்கரை சுமார் 500 மீட்டர் தூரத்தில்
✔ காய்க்கும் தெண்னை மரங்களுடன் காற்றோட்டம் நிறைந்த பசுமையான சூழல்
✔ இரு வழி அணுகல் (தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதி & மஞ்சந்தொடுவாய் வீதி)
✔ குடியிருப்பு மற்றும் முதலீட்டிற்கு சிறந்த காணி
📌 மிக அருகிலேயே,
🏫 இக்ரஃ வித்தியாலயம்
🕌 முகைதீன் ஜும்மா பள்ளிவாயல்
✔ நீண்டகால முதலீட்டுக்கு மிகச் சிறந்த தேர்வு
💰 விலை – உரிமையாளருடன் நேரடியாக பேசி முடிவு செய்யலாம்
📞 நேரடி விஜயங்களுக்கும், மேலதிக தகவல்களுக்கும் இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்:
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”