Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

06 பேச்சஸ் வளவு விற்பனைக்கு – Marine Drive Kattankudy

காத்தான்குடி – கடற்கரையில் (Marine Drive) ஆ.மா ஹாஜியாரின் வளவுக்குப் பக்கத்தில், சிறுவர் விளையாட்டு பாக்கிற்கு (Children park) முன்னால் 06 பேச்சஸ் அளவில் தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய இடவசதியுள்ள வளவொவொன்று விற்பனைக்கு

🎑 சகல வசதிகளுடனும் கூடிய 2BHK வீடு ஒன்றை கட்டக்கூடிய இட வசதி..
🎑 வளவுக்கு முன் 16′ அடி அகலமான Carpet வீதி..
🎑 உள்ளாசப் பயணிகள் அதிகம் புலக்கத்திலுள்ள காற்றோட்டமான சுற்றுச்சூழல்..
🎑 உள்ளாச விடுதிகள் அமைத்து வாடகைக்கு விட முடியும்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உண்டு..

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினை பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

075 209 5301

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads