ஒல்லிக்குளம் மண்முனை வீதி (பாக்கியதுஸ் ஷாலிஹாத் ஜும்மா பள்ளிவாயலுக்கு அருகாமையில்) சகல விதமான ஆவணங்களுடன் கூடிய 100 அடி நீளம், 48,42 அடி அகலமுடைய காணி விற்பனைக்கு உள்ளது.
🏡 பள்ளிவாசல் ஓரமாக உள்ளது.
🏡 மின்சாரம், தண்ணீர் வசதிகல் உள்ளது.
🏡 குடில் வீடு‚ கிணறு மற்றும் தென்னம்பிள்ளைகள் என்பவற்றை கொண்ட காணி