காத்தான்குடி-06, டீன் வீதி, கர்பலா வீதி சந்தியில் இருந்து 40m கடற்கரை பக்கமாக செல்லும் வீதியில், ஒரு ஒழங்கையில் 42′:72′ (11.11 பேச்சஸ்) அளவில் வளவொன்று நியாய விலையில் விற்பனைக்கு உண்டு.
🎑 தாராளமாக இரண்டு வீடுகள் கட்டக்கூடிய இட வசதியுண்டு..
🎑 ஒரு பகுதி வேண்டுமானாலும் (42’ : 36’) தேவயுடையவர்களுக்கு ஏற்ப விற்பனைக்கு உண்டு. (இரண்டு துண்டுகள் தனித்தனியாக)
🎑 காணியை சுற்றி முற்றிலும் வீடுகள், குடியேற்றங்கள் உண்டு.
🎑 அக்பர் பள்ளிவாயலுக்கு அருகாமையில்.
🎑 கட்றகரையலிருந்து 280-300 மீ தூரம்.
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் இவ்வளவு கொண்டுள்ளது..