Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

12 பேச்சஸ் காணி விற்பனைக்கு – மெயின் வீதி காத்தான்குடி

காத்தான்குடி, புட்சிட்டிக்கு பின் பக்கமாகவுள்ள பகுதியில், மெயின் வீதியில் இருந்து சுமார் 100மீ. தொலைவில் உற்பக்கமாகச் செல்லும் வீதியில் 100 மீட்டர் தொலைவில், டயலொக் டவருக்கு முன்னால், சரியாக 12 பேச்சஸ் (55.45′:59.71) அளவில் வளவொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வளவானது கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது..
🎑 மட்டக்களப்பு மாநகரசபைக்கு உற்பட்ட இவ்வளவானது-தாராளமாக இரண்டு அல்லது / பெரியதொரு வீடு அமைக்கப் போதுமான இடவசதி கொண்டது..
🎑 இவ்வளவானது காத்தான்குடி-மட்டு நகரினை இணைக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ளது..
🎑 கடைகள், ஸ்டோர்கள்,மற்றும் விடுதிகள் கட்டி வாடகைக்கு விடவும் முடியும்..
🎑 நகரின் ஊர்வீதி/மெயின் வீதிகள் வழியாகவும் இவ்விடத்திற்கு வரமுடியும்..
🎑 குடிநீர், மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

077 561 2854

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads