♦️காத்தான்குடி மூன்றாம் குறிச்சி அல்- அக் ஷா பள்ளி வீதியில் அமையப் பெற்ற , நேர்த்தியான முறையில் பராமரிக்கப்பட்ட காணி விற்பனைக்கு உண்டு.
♦️இரண்டு கடைகள் அமைப்பதற்கு பொருத்தமான இடம்.
♦️காணியின் நீளம்-28 அடி
♦️காணியின் அகலம்- 22 அடி
♦️கனரக வாகனங்கள் செல்லக் கூடிய அகல வழிப்பாதை.
♦️காற்றோட்டமுள்ள, அமைதியான சுற்றுச்சூழல் மற்றும் சனப் புழக்கம் கூடிய பிரதேசம்.
♦️தனிநபருக்கு சொந்தமான நம்பகத் தன்மை வாய்ந்த தனியார் உறுதிக் காணி.
♦️2026 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
♦️அனைத்து ஆவணங்களும் சட்ட பூர்வமாக உள்ளது.