ஒல்லிக்குளம் – மன்முனை முன்னால் செல்லும் வீதியில் 13 பேச்சஸ் அளவில் நேர்த்தியான வளவொன்று உடனடி விற்பனைக்கு
🎑 வளவானது கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக்கூடிய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது..
🎑 நெடுஞ்சாலையில் இருந்து 20 மீ.தூரத்தில் அமைந்துள்ளது..
🎑 3 வீடுகள் தாராளமாகக்கட்டக்கூடிய இடவசதியுண்டு, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் ..
🎑 பள்வாயல், மதரசாக்கள்,பாடசாலை, வைத்தியசாலை போன்ற வசதிகள் உண்டு..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :