ஏறாவூர் டவுனில் பிள்ளையார் கோவில் எதிரே தோம்புதோர் வீதியினுள் 02 அறைகளைக்கோண்ட சிறிய கட்டடத்துடன் (வீடு) 27 பேர்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு
# பிரதான வீதியில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் உள்ளது.
# 11 காய்க்கும் தென்னை மரங்கள், 06 தென்னை கன்றுகள், மாமரம் , பலா மரம் , நெல்லி மரம் , வாழை மரங்கள் மற்றும் மின்சார வசதியுடைய கொண்ட விசாலமான காணி
விலை : 01 பேர்சஸ் 650,000/= (பேசித்தீர்மானிக்க முடியும்”