Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

28X33 அடி வளவு விற்பனைக்கு – காத்தான்குடி – 01

வளவு விற்பனை – காத்தான்குடி -01

காத்தான்குடி -1, சேர்மன் இப்றாஹிம் வீதி, GS Division-166A, கனரக வாகனங்கள் போக்கு வரத்து செய்யும் பாதையில் 28’f:33’f அளவுகளைக்கொண்ட நேர்த்தியான வளவொன்று விற்பனைக்கு

🎑 இவ்வளவானது பிரதான வீதியில் இருந்து 80மீ தொலைவில் மட்டும் உள்ளது..
🎑 தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய இட வசதி..
🎑 இவ்வளவிற்கான ஒழுங்கையானது ஆட்டோ, கொபோட்டா மெசின் போகக்கூடிய அளவு அகலமானது..
🎑 டெலிகொம் வீதிக்கு மிக அருகாமையில் உள்ளது. சந்தை, கடை பசார்கள் மிக அன்மையில் உள்ளன..
🎑 அதிகமான குடியிருப்புக்கள், மற்றும் மக்கள் செரிந்து வாழும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்..
🎑 நான்கு பக்கங்களும் மதில் சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பாகவுள்ளது..
🎑 வளவினுள் காய்க்கும் தென்னை மரமொன்றுள்ளது..
🎑 வளவிற்கான- அரச அங்கீகாரம் பெற்ற, சட்ட ரீதியான ஆவணங்கள் அனைத்தும் தயாராகவுள்ன..

🎑 வளவினை பார்வையிடவும், விலையினைப் பேசித்தீர்த்துக் கொள்ளவும் தொடர்பு கொள்ள..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads