மஞ்சந்தொடுவாய் புதிய பாலமுனை வீதியில் 30X80 அடி அளவுடைய காணி கடையுடன் விற்பனைக்கு உண்டு
# கடைக்கு பின்புறமாக உள்ள காணியில் தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய இடம்
# மாதம் 20,000/= வாடையாக பெற்றுக்கொன்டிருக்கும் கடை
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”