காத்தான்குடி – பரீட் நகரில் டெலிகொம் வீதியிலிருந்து மிக அன்மித்த பகுதியில் 31′:33’அடி அளவில் தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய இடவசதியுள்ள வளவொவொன்று விற்பனைக்கு
🎑 சகல வசதிகளுடனும் கூடிய 2BHK வீடு ஒன்றை கட்டக்கூடிய இட வசதி..
🎑 வளவுக்கு முன் 10′ அகலமான வீதி..
🎑 சனப்புலக்கம் அதிகம் உள்ள, ஜனரஞ்சகமான சுற்றுச்சூழல், பள்ளி வாயல், பாடசாலை, கடைபசார்கள் உள்ள இடம்..
🎑 ஏற்கனவே குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உண்டு..
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினை பார்வையிடுவதற்கும் அழையுங்கள்